மழைத் துளிகள்..!


e22a646834dbb64bb359cedb13b7297a.jpg

மேக மகள் கண்ணீரோ இந்த மழைத் துளிகள்..!

அவளின் கண் கொண்ட மை கலந்த காரணமோ,

அவள் பெயர் கரு மேகம்..!

தூரல் உருவில் தீண்டுகிறாய்..!

இதயத்தை இதழால் வருடுகிறாய்..!

வானத்தில் தொடங்கிய உன் அழுகை,

இந்த வனத்தில் முடிந்திடத் தானோ..!

எங்களின் அழுகை அகற்றிடவே,

உன் கண்ணீர் பரிசை தூவுகிறாய்..

அளவற்ற அழகே,

உன் புன்னகையை தாழ்த்தி விடும்

உன் அழுகை அழகு..!

மலர்கள் ஏந்திச் சொல்லிடுதே உன் மௌனத்தின் அழகை..!

சாலைகள் எல்லாம் சாற்றிடுதே உன் சாரல் அழகை..!

வேற்று மொழி வேண்டாம்..!

உன்னை சாற்ற மொழி இல்லை..!

கடல் அழகு எல்லாம், உன் கயல் அழகு சொல்லும்..

பல கோடி செல்வம், அதை உன் அழகு வெல்லும்..

தேடியும் தென் படா உண்மை,

தேவியே திகைக்கிறேன்-காரணம்

உன் மென்மை…!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s