கண்ணில் ஓர் காதல் கனவு


downloadfiles-wallpapers-1152_864-love_you_sweet_heart_5883

தண்ணீரில் மிதக்கும்

தாமரை,

மழை நீர் பட்டதும்

மூடிவிடும்.

ஆனால்,

ஏனோ உன் பார்வை பட்டும்,

மூடவில்லை என் கண்கள்.

இமைக்காமல் நோக்கும் உன்னை..

வானோடு வெண்மேகம்

வளைந்து வளைந்து போனாலும்,

வானை விட்டு போகாது.

என்னோடு நீயின்றி

தனிமையில் நான்

இன்று இருந்தாலும்

உன் நினைவுகள் மட்டும்

என் நெஞ்சை விட்டு நீங்காது..

வேண்டுமென்று கேட்கிறேன்

உன்னோடு என் வாழ்க்கை..!

கண்ணோடு உன் காதல்..!

இருந்தாலும் வலிக்கும்,

பிரிந்தாலும் துடிக்கும்.

என்றாலும் வேண்டும்,

என்னாலும் நீயும்.

வருவாயா?

என் வாழ்க்கை முழுவதும்

நீ வருவாயா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s