சாலையோர சாகசங்கள்


when-you-meet-sans-caption

மாலை நேரம் – ஒரு

சாலை ஓரம்

பார்த்தேன்..

பனித்துளி ஏந்திய

பூக்களை அல்ல..

புழுதி சுமக்கும்

புற்களை..

வாகனத்தில் போகும்

வல்லுனர்களுக்குத் தெரியாது,

புற்களின்

புலம்பல்கள்..

 

வாழ்க்கை முழுதும்

வேண்டும் என்கிறது – புற்கள்

வசந்த காலத்தை..

ஆனால்,

வசந்த காலத்தில் கூட

வாழ்க்கை கிடைப்பதில்லை – இன்று

புற்களுக்கு..

 

நான் அனைத்தும் அறிந்தவன் – என்று

கர்வத்தை

அணைத்துக் கொள்ளாமல்,

மனதார இணைப்போம்

மனதோடு இந்த இயற்கையை..

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s