என் மனதைத் தொட்ட நிகழ்வுகள்


tumblr_m9ec6tij5z1rupej3o1_500

தமிழின் அழகு!

sad-and-happy-moments-in-life

அது நான் கண்ட காட்சி. அன்று வழக்கம் போல் அலுவலகம் சென்று, பணி முடித்து மாலை வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தேன்.. அப்போது என் மனதில் உடல் களைப்பின் பிரதிபலிப்பும், மனக்களைப்பின் சோர்வுகளும் சுமந்து நின்றிருந்தேன்..

“தினமும் இதே சுழற்சி… காலை எழுந்து புறப்பட்டு அலுவலகம், வேலை முடித்து வீடு” என்று என்னை சலித்துக் கொண்டுடிருந்த வேளை அது..!

அப்பொழுது என்னைக் கடந்து சென்றது ஒரு தள்ளு வண்டி. அப்போது குளிர்காலம் என்பதால் சூடான சுண்டல் அதோடு பலகாரம் உடன் தேங்காய்ப்பாலின் மணமும் சுண்டி இழுத்து மூக்கைத் துளைத்தது.. தெருவில் தனியே வாங்கி சாப்பிடும் பழக்கம் இல்லாததால் அவைகளை வேடிக்கை பார்த்த படி மட்டும் நின்றிருந்தேன்..

அடுத்த நொடி நான் ஆச்சரியப் படும் படி ஒன்றைக் கண்டேன்..

View original post 123 more words

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s