காதலிப்பாய் என்பதற்காக.


55a20993330a34d66f469d9fce5ec88f

 

உனைக் காண என் கண்கள்,

எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும்..

என் கண்ணீர் துளிகள்,

அது என் கண்களில் உள்ள வரை காத்திருப்பேன்..

நீ என்னை காதலிப்பாய் என்பதற்காக..

கண்ணீரோடு வாய் வழி வந்த சொற்களும்,

கண் வழிக் கண்ணீராய் மாறி கரைந்து செல்கிறது,

உனக்காக..

நிழலாக வந்து நினைவைத் திருடினாய்..

மலராக வந்து மனதை வருடினாய்..

தீயாய் வந்து பற்றிக் கொண்டாய்..

தீபமாய் மாறி வெளிச்சம் தந்தாய்..

திரியாய் தானே வாழ்ந்திட வைத்தாய்..

உனை எண்ணி உருகும் மெழுகாக வைத்தாய்..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s