நீளமான பாதை, நீளாத நாட்கள்


sunset-orange-sea-beaches-sky-clods-beauty-nature-landscapes-earth-relax-view-wallpaper-1

நீளமான பாதை நிலைத்திருக்கும் வாழ்வில்..

நிலையில்லா நாட்கள் நாம் வாழும் வாழ்க்கை..

கலையாத கனவுகள் கரைந்திருக்கும் நெஞ்சில்..

 

பின்னூட்டமொன்றை இடுக