நான் கண்ட நிஜங்கள்.


dog-paw-air

ஐந்தறிவு ஜீவன் ஒன்று,
கவலையால் தன் மனதைக் கொன்று,
தெருவோரம் படுத்திருந்தது கண்ணீரோடு,
தன் குட்டிகளுக்கு பால் கொடுத்தபடி..

நடுத்தெருவில் அடிபட்டு இறந்த தன் ஒரு
குட்டியின் உடலைப் பார்த்துக் கொண்டே..!!!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s