தோழமைகளுக்கு என் மனமார்ந்த சித்திரைத் திருநாள் மற்றும் விஷுக் கனி நல்வாழ்த்துக்கள்..
என்றுமே இல்லத்தில் இன்ப மழை பொழியட்டும்.. இந்த இனிய தமிழ் புத்தாண்டு இனிப்போடு துவங்கட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
இப்படிக்கு
உங்கள் அன்புத்தோழி
-தமிழ்இளவரசி