என் உயிரில் திராணியாய் நின்றாய்….
என் கண்களில் நீராய் வழிந்தாய்…
முற்றிலுமாய் என் உயிரை அற்றுப் போகச் செய்தாய்…
இதை விட என்ன வேண்டும்,
என் மனதில் உள்ளது நீ தான் என்பதை உணர்த்த…..
தேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை! அன்போடு வரவேற்கிறேன்!!! தமிழ்இளவரசி!!!