
சொத்துபத்து ஏதுமில்லை.. சொந்த பந்தம் நாதி இல்லை.. நொந்து போய் அழுதாலும் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்ல.. கல்லு முள்ளு கிழிக்கத்தான் கஷ்டப்பட்டு, சொந்த காலில் நின்னேன் நான்.. எனக்கு இதுவே பெரிய சாதனை தான்..😎✋
தமிழ் இளவரசி…
தேனான தமிழின் தெவிட்டாத இன்பம் இயற்கை! அன்போடு வரவேற்கிறேன்!!! தமிழ்இளவரசி!!!