கண்ணீர் கவிதைகள்-6


பெற்ற தகப்பனாகவே இருந்தாலும்
உற்றது இல்லை எனில்
ஊனம் போன்றதே வாழ்க்கை..😢

வாழ்கையில் நான் தொலைத்த நிம்மதி.
என் அருகில் வர பிடிக்காத சந்தோஷம்.
சுற்றி ஆயிரம் ஆட்கள் இருந்தாலும்,
அனாதையாய் நின்ற நிமிடங்கள்..😢

புரிய முடியாத சூழ்நிலை,
புரிந்து கொள்ளாத என் நிலை..😢

இதயம் கனத்து தரையில் இறங்கி விடும் போல இருக்கும் அந்த நொடிகள்..😢

தமிழ் இளவரசி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s