காதல் கனவுகள், ஹைக்கூ கவிதைகள் எனதவன்-21 Posted by tamilelavarasi on நவம்பர் 20, 2021 மழையின் தூரலில் உன் இதழ் மழையின் சாரலில், இதமாய் நனைய வேண்டும். என் இமைகளும் உன்னை இறுக அணைத்திட வேண்டும்..💘 💕தமிழ் இளவரசி… பகிர்TwitterFacebookEmailPrintLinkedInRedditTumblrPocketTelegramWhatsAppSkypePinterestLike this:Like ஏற்றப்படுகின்றது... Related