கண்ணீர் காலங்கள், வாழ்க்கையின் வலி, ஹைக்கூ கவிதைகள் கண்ணீர் கவிதைகள்-10 Posted by tamilelavarasi on திசெம்பர் 21, 2021 என் இதயம் முற்றிலுமாய் வெற்றிடமற்று கனத்து கிடக்கிறது.. யாருமில்லா கானகத்தில் துணையென்று ஏதுமின்றி, தனிமையிலே தவிக்கின்றேன்.. தன்னிலை உணர மறுக்கின்றேன்.. தமிழ் இளவரசி.. பகிர்TwitterFacebookEmailPrintLinkedInRedditTumblrPocketTelegramWhatsAppSkypePinterestLike this:Like ஏற்றப்படுகின்றது... Related