வீரத் தமிழ் தேசம்


Originally posted on தமிழின் அழகு!:
தமிழனின் வீரத்தை கிராமிய நடையில் உரைக்க முயன்றுள்ளேன் தோழமைகளே. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். அதோடு அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். சீறி வரும் தேகத்திலே ஏறி வருது வீரக்காள. பாய்ந்து வரும் வேகத்திலே அனல் பறக்கும் மனசுக்குள்ள. எட்டி நின்னு பார்க்கயிலே ஈரக்குளை இறந்து போகும். பறந்து வந்து அடக்கயிலே தமிழன் தேகமெல்லாம் தீப்பிடிக்கும். வீரம் விளைந்த பூமியிங்க. மானம் விதைச்ச சாமியிங்க. பூமி மாதா பாதம் தொட்டு விளையாடும் மயிலக்காள. சீவி…

கண்ணீர் கவிதைகள்-10


என் இதயம் முற்றிலுமாய் வெற்றிடமற்று கனத்து கிடக்கிறது.. யாருமில்லா கானகத்தில் துணையென்று ஏதுமின்றி, தனிமையிலே தவிக்கின்றேன்.. தன்னிலை உணர மறுக்கின்றேன்.. தமிழ் இளவரசி..

எனதவன்-23


சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் நீ இல்லாத நேரம் எனக்கு அது நரகம்.. தமிழ் இளவரசி

எனதவன்-22


நிலவு வரும் நேரத்தில் களவு போனது என் நெஞ்சம் உன் கண்களில்… 💖தமிழ் இளவரசி…

கண்ணீர் கவிதைகள்-9


எல்லோர் வாழ்க்கையிலும் அதிகமாக நேசித்த ஒன்று நிரந்தரமாக தொலைந்து போன கதை இருக்கும்.. தமிழ் இளவரசி..

கண்ணீர் கவிதைகள்-8


ஒத்த சொல்லு சொன்னாயே அம்மா..என் மொத்த உசுரும் புன்னா போச்சுதம்மா..கல்லு போல நின்னேனே..நீ கட்டையில போகும் போது.. மொத்த பூமி என் முன்னேசுத்தாம தான் நிக்குதம்மா..கண்ணு பட்டு போகுமுன்னுஉன் கண்ணுக்குள்ள என்ன வச்சாயே.. உன் கண் விழியும் கருத்துடுச்சே..என் கண்ணீரும் முறுகிடுச்சே..முத்து முத்தா நீ சிரிச்ச சிரிப்பெல்லாம்கொத்து கொத்தா எரியுதம்மா..

எனதவன்-21


மழையின் தூரலில் உன் இதழ் மழையின் சாரலில், இதமாய் நனைய வேண்டும். என் இமைகளும் உன்னை இறுக அணைத்திட வேண்டும்..💘 💕தமிழ் இளவரசி…

கண்ணீர் கவிதைகள்-7


கொலை அறுந்து போகிறது.என் உயிர் ஆவி வேகிறது.எதற்காக இந்த பிறவி,எதற்காக இத்தனை வலி..சாவும் சற்று யோசிக்கிறதே,என்னை அணைக்க மறுக்கிறதே..🥺 தமிழ் இளவரசி..

எனதவன்-20


உயிரில் கலந்த உன்னைஎன் மனதில் நிறைந்த உன்னைகரை இல்லா கடல் கொண்ட ஆழம் போல்என் இதயத்தின் ஆழத்தில்மூழ்க கண்டேன்..💙🥰 தமிழ் இளவரசி…❤️

எனதவன்-19


உனை நான் நித்தமும் தான் நினைந்து,சித்தமும் உறைந்து போனேனடா..என் வாழ்வில் நான் இழந்த அனைத்தும் உன் உருவில்மொத்தமாய் அடைந்தேனடா..💕💕💕💕💕😘 💖தமிழ் இளவரசி..

கண்ணீர் கவிதைகள்-6


பெற்ற தகப்பனாகவே இருந்தாலும்உற்றது இல்லை எனில்ஊனம் போன்றதே வாழ்க்கை..😢 வாழ்கையில் நான் தொலைத்த நிம்மதி.என் அருகில் வர பிடிக்காத சந்தோஷம்.சுற்றி ஆயிரம் ஆட்கள் இருந்தாலும்,அனாதையாய் நின்ற நிமிடங்கள்..😢 புரிய முடியாத சூழ்நிலை,புரிந்து கொள்ளாத என் நிலை..😢 இதயம் கனத்து தரையில் இறங்கி விடும் போல இருக்கும் அந்த நொடிகள்..😢 தமிழ் இளவரசி…

கண்ணீர் கவிதைகள்-5


இருக்கும்போது யாருடைய அன்பும் நமக்குப் புரிவதில்லை… இழந்த பின்பு வருந்துவதால் இழந்தவர்கள் மீண்டும் வருவதில்லை…💔🥺 தமிழ் இளவரசி…

வெற்றியின் வார்த்தைகள்-3


சொத்துபத்து ஏதுமில்லை.. சொந்த பந்தம் நாதி இல்லை.. நொந்து போய் அழுதாலும் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்ல ஆளில்ல.. கல்லு முள்ளு கிழிக்கத்தான் கஷ்டப்பட்டு, சொந்த காலில் நின்னேன் நான்.. எனக்கு இதுவே பெரிய சாதனை தான்..😎✋ தமிழ் இளவரசி…

கண்ணீர் கவிதைகள்-4


என்றாவது ஒரு நாள் நான் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் உனக்கு புரியும்.. ஆனால் அப்போது உன்னருகில் நான் இருக்க மாட்டேன்…🥺💔 தமிழ் இளவரசி…

தீபாவளி வாழ்த்துக்கள்.


தீபத்தில் ஒளிந்திருக்கும் ஒளியை நம் உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்ற வந்தது இந்த தீபாவளி.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…✨💖 💖தமிழ் இளவரசி…

வெற்றியின் வார்த்தைகள்-2


நீ வாழ்வதற்கு பல வழிகள் உண்டு.. அதேபோல நீ சாவதற்கும் பல வழிகள் உண்டு.. ஆனால் நீ ஜெயிப்பதற்கு ஒரே வழி உன் வாழ்க்கையை நீ வாழ்வது மட்டுமே…🧘 தமிழ் இளவரசி…

கண்ணீர் கவிதைகள்-3


நீ இருக்கும் போது உன்னை பற்றி புரிந்து கொள்ளாத இதயம், நீ இறந்த பிறகு புரிந்து கொள்ளும்.. உன் பிரிவின் வலி எவ்வளவு கொடியது என்று…💔💔 தமிழ் இளவரசி…

எனதவன்-18


உன் கரம் பிடித்த நாள் முதல், என் மரணம் அணைக்கும் நாள் வரை உன்னோடு நான் வேண்டும்.. என்னோடு உன் காதல் வேண்டும்..💖💙 தமிழ் இளவரசி…💖💙