இருவரிடையில்..


அந்தி மாலை அழைக்கின்ற வேளை, ஆகாயமெங்கும் காதல் அலை. அசைகின்ற காற்றில் அலைகின்ற மனதின் ஆசைக்கு இல்லையே எல்லை. என்ன இது மாற்றம்?

ஆகாயக் கழுகுகள்


அம்மா கை விரல் பிடித்த கனம் கணம் அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம். அவள் கட்டிய முந்தானை கந்தலாயினும் கூட, அதில் கண்ட வாசனை சுகத்தை இன்னும் பெற இயலவில்லை பிறர் எவரிடமும். வெட்டிய மூங்கிலில் பற்றிய தீ போல அவள் விழிகள்.

கொட்டும் மழையிலே


கொட்டும் மழையிலே ஒற்றைக் கோலம் பூண்டாய். வெட்டும் மின்னலிலே விண்மீனாய் பிரகாசித்தாய். வட்ட நிற கண்ணாடிப் பொட்டாய்,

எனக்காக நீ வேண்டாம் உனக்காக நான் வாழ்கிறேன்


கன நேரம் கண்ணில் பாய்ந்த அம்பும், மன பாரம் நெஞ்சில் ஏந்த வெம்பும். கண்ணீரில் ஏற்றி வைத்த தீபம், நெஞ்சத்தை தீண்டி விட ஆறும். சுவரோரம் படிந்த பாசி நானோ. மழையாலே மலர்கின்ற மலரும் தானோ. மழலைகள் வந்தாடும் மடியில்,

ஒத்தயிலே நிற்கிறாயே


ஒத்தயிலே நிற்கிறாயே, இதழெல்லாம் நனைஞ்சிருக்கு.. ஒத்த வார்த்த வேணுமுன்னு, மொத்த உசிர் காத்திருக்கு.. தேடி வந்த தேவதை தான், கோடி வரம் போதல தான்..

விழியின் காந்த விசை


பாரக்காதே.. உன் கண் விலங்கால் என் மனதை பூட்டாதே.. புவியின் காந்த விசை-அதை யார் அளித்தார் உன் கண்களுக்கு.. விந்தை என்னவோ..

அன்பான அம்மாவுக்கு


உதிரங்கள் சொட்டச் சொட்ட உயிர் கொடுத்த தாயே, உன் உதிர்கின்ற கூந்தல் இழை சுமக்க வரம் தருவாயே. துணிச்சல் இல்லை அம்மா, உன்னை போல் வளைந்திட. காடு கரை அலைந்தாய், கல் சுமந்து காப்பாற்றினாய்,

காதலின் சிறையிலே கவி கண்ட மாது(ஹைக்கூ கவிதைகள்)


பூவின் ஏக்கம் காம்பைப் பிரிந்ததால். வேரின் ஏக்கம் மண்ணைப் பிரிந்ததால். மனதின் ஏக்கம் உறவைப் பிரிந்ததால். உறவின் ஏக்கம் உயிரைப் பிரிந்ததால். உயிரின் ஏக்கம் உன்னைப் பிரிந்ததால்.

காதலே உனக்காக


உன் முகத்தில் உள்ள மச்சத்தைத் தொட்டு விட ஆசை. என் இரவில் உள்ள தூக்கத்தை விட்டு விட ஆசை. உன் உறக்கத்தில் உள்ள கனவில் தொலைந்து விட ஆசை. உன் நெஞ்சத்தில் உள்ள என்னை கூண்டிலிட ஆசை. என் உயிரில் கலந்த உன்னை, என் உணர்வில் கலந்து விட ஆசை….

​விழியின் மெல்லலை சுகம்


மன்னவன் மடியில் தலை சாய்த்து தூங்க. அவன் மாங்கல்யத்தை என் கழுத்து தாங்க. மன்னவன் நெஞ்சத்தை என்னோடு வாங்க. உயிர் வாழ்வேன் உனக்காக.. வானத்தில் உள்ள விண்மீன்கள் கேட்டது,

காதலைத் தேடி ஒரு காதல்


மரத்தில் உள்ள இலையின் வாழ்க்கை வசந்த காலம் முடியும் வரை. பூமியில் உள்ள மனிதனின் வாழ்க்கை வாழும் காலம் முடியும் வரை. இளம் பூவினைப் போல் மலர வேண்டியவள்,

கண்ணீர் மொழிக்கவிதை


கலங்காத கண்கள் வேண்டும் என்று கலங்கி நின்றேன் நானும். மயங்காத மஞ்சம் வேண்டும் என்று வியந்து நின்றேன் நானும்.   ஒரு பாவமும் அறியாது சிறு தூரமும் நகராது விழியோரம் ஏனோ இந்த கண்ணீர்.

தேவதையின் பிரகாசம்


காலையில் கடலிடம் எழும் சூரியன் உன் முகம்… காற்றில் உள்ள இனிய தென்றல் உன் சுவாசம்.. நீரில் படும் ஒளியின் பிரகாசம்

என் மனதைத் தொட்ட நிகழ்வுகள்


அது நான் கண்ட காட்சி. அன்று வழக்கம் போல் அலுவலகம் சென்று, பணி முடித்து மாலை வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தேன்.. அப்போது என் மனதில் உடல் களைப்பின் பிரதிபலிப்பும், மனக்களைப்பின் சோர்வுகளும் சுமந்து நின்றிருந்தேன்.. “தினமும் இதே சுழற்சி… காலை எழுந்து புறப்பட்டு அலுவலகம், வேலை முடித்து வீடு” என்று என்னை சலித்துக் கொண்டுடிருந்த வேளை அது..! அப்பொழுது என்னைக் கடந்து சென்றது ஒரு தள்ளு வண்டி. அப்போது குளிர்காலம் என்பதால் சூடான…

காதலை சுவாசிப்போம்


உனக்காக வாழ்கிறேன்!! அனுதினமும் உனை எண்ணி நானும்!! உயிர் இல்லாமல் போனாலும் உனை மறந்திட முடியாது.. !   வானத்தில் விண்ணின் மீன்கள் விரிந்தது போல் உன் எண்ணத்தில் என் மனமும் நீந்துகிறது..… Source: காதலை சுவாசிப்போம்

காதலை சுவாசிப்போம்


உனக்காக வாழ்கிறேன்!! அனுதினமும் உனை எண்ணி நானும்!! உயிர் இல்லாமல் போனாலும் உனை மறந்திட முடியாது.. !   வானத்தில் விண்ணின் மீன்கள் விரிந்தது போல் உன் எண்ணத்தில் என் மனமும் நீந்துகிறது..

நான் கண்ட அழகிய மாது


முடிவில்லா பாதையில் முகம் தெரியா பெண்ணொருத்தி தனிமையிலே தனக்கான வழி தேடி போனாள்!   உள்ளத்தின் ஆழத்தில் உறுதியாய் தான் இருந்தால் போலும்.. முட்களோடு பாதத்தின் முகத்தில் உறவாடி விட்டு நடந்து கொண்டிருந்தாள்! !