இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்தஇயற்கை-10

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கையின் இறுதி பகுதி இன்று.. இந்தப் பகுதியோடு இந்த தொடர் கவிதை முடிவடைகிறது.. வாழ்வில் எல்லோருக்கும் துன்பம் வரும். எல்லோரும் அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த துன்பமே தோற்கும் அளவிற்கு வாழ்வது தான் நம் வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் அடையாளம்.. அந்த அடையாளத்தைப் பெற முயன்றவர்கள் சிலர், முயற்சி செய்யாமலே மடிந்து போனவர்கள் பலர்.. முயற்சி என்பது செயலில் மட்டும் இல்லை, நம் மனதின் எண்ணங்களிலும்…

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-8

போன பகுதிக்கு விருப்பம் மற்றும் பின்னூட்டம் அளித்த தோழமைகளை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். மிக்க நன்றி தோழமைகளே. அந்தப் பெண் தன் காதலை எங்ஙனம் நேசித்தாள் என்பது பற்றிய இன்றைய பகுதிக்குச் செல்வோம்..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-7

தோழமைகளுக்கு என் வணக்கம்.. போன பகுதிக்கு விருப்பம் மற்றும் பின்னூட்டம் அளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஒரு பெண் தனது வலியை வெளிப்படுத்த நினைக்கும் தருணம் அவள் வார்த்தையில் தோன்றும் வலி, அப்போது அவள் உள்ளம் கொள்ளும் நிலை பற்றிய இன்றைய பதிவு..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-6

போன பகுதிக்கு விருப்பம் அளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. இந்த கவிதைகளைப் பற்றிய   உங்களின் எண்ணங்கள் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் தோழமைகளே.. இனி இன்றைய பகுதி..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-5

வணக்கம் தோழமைகளே. போன பகுதிக்கு விருப்பம் அளித்த தோழமைகளுக்கு மிக்க நன்றி. உடலில் சுரக்கும் வியர்வையும், கண்ணில் சுரக்கும் கண்ணீரும் நிறைந்த வாழ்க்கையின் வரிகள் இவை.. இனி இன்றைய பதிவு..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-4

உங்களின் விருப்பம் மற்றும் கருத்துக்கள் தெரிவித்தமை கண்டு மனம் மகிழ்ந்தேன் தோழமைகளே.. மிக்க நன்றி தோழமைகளே.. கல்வி.. எல்லோருக்கும் அது ஒரு வழக்கமான ஒன்று. ஆனால் படிக்க வழி இல்லாதவர்களுக்கு? இனி இன்றைய பகுதிக்குச் செல்வோம்..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-2

ஊடகங்களின் வாயிலாகவும், சமூக வளைதளங்கள் வாயிலாகவும் உங்கள் விருப்பங்களை தெரிவித்தமை கண்டு மகிழ்ந்தேன் தோழமைகளே.. மிக்க நன்றி.. இது ஒரு சாதாரண தோட்டவேலை செய்யும் பதினேழு வயதுப் பெண்ணின் போராட்டம்.. இனி இன்றைய பகுதிக்குச் செல்வோம்..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை

என் இனிய தோழமைகளுக்கு இனிய மாலை வணக்கம். நான் பள்ளி பயிலும் போது எழுதிய முப்பது பக்க கவிதை தொகுப்பு ஒன்றை வலைப்பூவில் வெளியிட விழைகிறேன் தோழமைகளே. தினந்தோறும் இரண்டு பக்கம் வீதம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிவிட எண்ணியுள்ளேன். இதுவரை என்னை ஊக்குவித்த  முகநூல் நண்பர்கள் மற்றும் இதர சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த முயற்சிக்கு காரணம் நீங்கள் அனைவரும் தான் தோழமைகளே. மேலும் உங்கள் அனைவரின் ஆதரவை…