தந்தையர் தின வாழ்த்துக்கள்


அப்பா… உங்கள் அன்பு என் வாழ்வில் தோன்றிய முதல் வசந்தம்.. பிண்டமாய் இருந்த எனக்கு பிள்ளை என்ற தகுதியை தந்தாயே.. உங்கள் விரல் கோர்க்கும் கனம் போதும், மனம் கரையும் பிறை போல..

ஆயுள் வரை வேண்டும் அம்மாவின் அன்பு


ஆயுள் வரை வேண்டும் என் அம்மாவின் அன்பு.. அம்மா கை விரல் பிடித்த கனம், அழுகை மறந்த காலம். அவளின் அரை விரலை என் துளி கையால் ஒளித்து வைத்ததிலொரு ஆனந்தம். கற்களும் முற்களும் கூட, சொர்க்க வாசலாய் தோன்றும் அவள் விரல் பிடித்த நேரம்.

தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்


உழைப்பை விட உயர்வானது உலகில் இல்லை.. உலகில் உள்ள அனைத்து உழைப்பாளர் தோழமைகளுக்கும் என் மனமார்ந்த தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்..

யுகாதி திருவிழா..


வாழ்வு மலர.. வாசணை துளிர.. வேதனை மறைய.. தேவதை வாழ்த்தும் நேரம்.. யுகாதி பிறக்கும் காலம்.. யுகாதி வாழ்த்துக்கள் தோழமைகளே..