நீ என் மடி சாயும் நேரம் என் மனம் எங்கும் வீசும் காதல் வாசம்… உன் காதல் ஒன்றே போதும், என் காலம் முடிந்தாலும்… தமிழ் இளவரசி..
Tag: best female love poem
எனதவன்-21
மழையின் தூரலில் உன் இதழ் மழையின் சாரலில், இதமாய் நனைய வேண்டும். என் இமைகளும் உன்னை இறுக அணைத்திட வேண்டும்..💘 💕தமிழ் இளவரசி…
எனதவன் – 17
உனக்குள் சிறை பட்டு இருக்கும் என் இதயத்தை என்ன செய்ய போகிறாய்.. இழந்து விட்டேன் என்னை.. இருந்தாலும் கலந்து விட்டேன் உன்னில்..💖 தமிழ் இளவரசி..💖
கடைக்கண்ணுல மை வரைஞ்சு வந்தவளே…
ஒரு முறை தான் நீ என்ன பாத்த.. உள்ளுக்குள்ள உருக்குலைஞ்சு தான் போயிட்டேன்.. மனசெல்லாம் பட படனு வருது.. கொஞ்சம் அங்கங்க பட்டாம்பூச்சியும் பறக்குது.. கடைக்கண்ணுல மை வரைஞ்சு வந்தவளே, அந்த கண்ணால என்ன கொலை செஞ்சு போகுறயே.. உன் பாதம் பட்ட மண்ணை தொட்டு பார்க்க ஆசையடி.. விட்டுப்போன ஆசைகள உன்னிடம் கொட்டி தீர்க்க தோணுதடி..
எனதவன்-10
உன் ஒருவன் வருகைக்காக காத்திருக்கிறோம்.. நானும் ஒரு கோப்பை தேநீரும்..💖 தமிழ் இளவரசி..💖