வலி…


வலி… வானை விட நீளமானது… சில நேரம் பேசும் போது வலி.. பல நேரம் பேச்சைக் கேட்கும் போது வலி… வாழ்க்கை பல பாடங்களை வலியின் வாயிலாகவே கற்பிக்கிறது…

விடியலை நோக்கி-தீண்டாமை இருளில் இருந்து


  வானே இந்த தேசம் உன் விடியலை விட பாரத விடியலையே நோக்கி நிற்கிறது. எப்போது தோன்றும்? கண்ணோரம் காத்து நிற்கும் விடியலை பாரதத் தாயே விரைவில் தருவாயோ? வேண்டி நிற்கிறோம் நாங்கள்.