இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-6


போன பகுதிக்கு விருப்பம் அளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. இந்த கவிதைகளைப் பற்றிய   உங்களின் எண்ணங்கள் அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் தோழமைகளே.. இனி இன்றைய பகுதி..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-4


உங்களின் விருப்பம் மற்றும் கருத்துக்கள் தெரிவித்தமை கண்டு மனம் மகிழ்ந்தேன் தோழமைகளே.. மிக்க நன்றி தோழமைகளே.. கல்வி.. எல்லோருக்கும் அது ஒரு வழக்கமான ஒன்று. ஆனால் படிக்க வழி இல்லாதவர்களுக்கு? இனி இன்றைய பகுதிக்குச் செல்வோம்..

எனக்காக நீ வேண்டாம் உனக்காக நான் வாழ்கிறேன்


கன நேரம் கண்ணில் பாய்ந்த அம்பும், மன பாரம் நெஞ்சில் ஏந்த வெம்பும். கண்ணீரில் ஏற்றி வைத்த தீபம், நெஞ்சத்தை தீண்டி விட ஆறும். சுவரோரம் படிந்த பாசி நானோ. மழையாலே மலர்கின்ற மலரும் தானோ. மழலைகள் வந்தாடும் மடியில்,

மழைத் துளிகள்..!


மேக மகள் கண்ணீரோ இந்த மழைத் துளிகள்..! அவளின் கண் கொண்ட மை கலந்த காரணமோ, அவள் பெயர் கரு மேகம்..! தூரல் உருவில் தீண்டுகிறாய்..! இதயத்தை இதழால் வருடுகிறாய்..! வானத்தில் தொடங்கிய உன் அழுகை,

தேவதையின் பிரகாசம்


காலையில் கடலிடம் எழும் சூரியன் உன் முகம்… காற்றில் உள்ள இனிய தென்றல் உன் சுவாசம்.. நீரில் படும் ஒளியின் பிரகாசம்