உனை நான் நித்தமும் தான் நினைந்து,சித்தமும் உறைந்து போனேனடா..என் வாழ்வில் நான் இழந்த அனைத்தும் உன் உருவில்மொத்தமாய் அடைந்தேனடா..💕💕💕💕💕😘 💖தமிழ் இளவரசி..
Tag: kadhal kavithai
எனதவன்-18
உன் கரம் பிடித்த நாள் முதல், என் மரணம் அணைக்கும் நாள் வரை உன்னோடு நான் வேண்டும்.. என்னோடு உன் காதல் வேண்டும்..💖💙 தமிழ் இளவரசி…💖💙
எனதவன்-12
என் விரல்கள் உன்னிடம் தேட நினைப்பது என் பேனாவிற்க்கான கவிதை வரிகள் மட்டுமே..💖 தமிழ் இளவரசி 💖
என் அன்பே…
கடவுள் கொடுத்த சொந்தம் நீகன நேரம் பிரிய மாட்டேன் உன்னை..உன் கண் இமைகளில் பதிந்தே கிடப்பேன்ஆயுள் முடிந்தது என்று என்னை அழைக்கும் வரை..உறைந்து விட்டேன் உன் அன்பில்கரைந்து விட்டேன் உன் காதலில்..மண்ணோடு மண்ணாக மறைந்து போனாலும்,உன் கண்ணோடு என் காதலை கலந்தே வாழ்ந்திருப்பேன்.. என் அன்பே…
காதலைத் தேடி ஒரு காதல்
மரத்தில் உள்ள இலையின் வாழ்க்கை வசந்த காலம் முடியும் வரை. பூமியில் உள்ள மனிதனின் வாழ்க்கை வாழும் காலம் முடியும் வரை. இளம் பூவினைப் போல் மலர வேண்டியவள்,
மஞ்சத்தில் மங்கை கொண்ட காதல்
நிலவில் நிழற் தோரணம் கட்டி வானவில்லை மாலையாய் மாற்றி மை பூசும் கண்ணுக்கு மையலகு இட்டு தேவியை தேடி வரும் தேவனே