எனதவன்-10


உன் ஒருவன் வருகைக்காக காத்திருக்கிறோம்.. நானும் ஒரு கோப்பை தேநீரும்..💖 தமிழ் இளவரசி..💖

உன் காதல் மட்டும் சுமந்தே


Image credits goes to unsplash website… நீ யாருன்னு தெரியுமா என்னோட உயிர். உன் கூட பேசிட்டே இருக்கனும். உன்னை பாத்துட்டே இருக்கனும். உன் நிழல் போல நானும் சுத்தி சுத்தி வரனும்.. உன் கண்ணோரத்துல என் காதல நான் பாத்துட்டே இருக்கனும்.. நான் சாகும் போது கூட ஒரு வரம் கேட்பேன்.. உன் நெஞ்சோரம் சாஞ்சே நான் சாகனும்… உன் காதல் மட்டும் சுமந்தே சாகும் வரை நான் வாழனும்…

காதலிப்பாய் என்பதற்காக.


  உனைக் காண என் கண்கள், எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும்.. என் கண்ணீர் துளிகள், அது என் கண்களில் உள்ள வரை காத்திருப்பேன்..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-2


ஊடகங்களின் வாயிலாகவும், சமூக வளைதளங்கள் வாயிலாகவும் உங்கள் விருப்பங்களை தெரிவித்தமை கண்டு மகிழ்ந்தேன் தோழமைகளே.. மிக்க நன்றி.. இது ஒரு சாதாரண தோட்டவேலை செய்யும் பதினேழு வயதுப் பெண்ணின் போராட்டம்.. இனி இன்றைய பகுதிக்குச் செல்வோம்..