என் உயிர் திராணி நீ.


என் உயிரில் திராணியாய் நின்றாய்…. என் கண்களில் நீராய் வழிந்தாய்… முற்றிலுமாய் என் உயிரை அற்றுப் போகச் செய்தாய்… இதை விட என்ன வேண்டும், என் மனதில் உள்ளது நீ தான் என்பதை உணர்த்த…..