உள்ளக் கொலை


வெறுப்பு என்னும் நெருப்பு மூட்டி வேகமாய் அம்பினை விட்டெறியும் உன் கண்கள்! ! தோராயமாய் தொண்ணூறு சதவிகிதம் இருக்கும்.. நானோ முடிந்த வரை என் மீது நீ கொண்ட பத்து விகித பாசத்தை எண்ணி மகிழ்கிறேன்! ! குருதி சொட்டச் சொட்ட நின்ற போதும் தோன்றவில்லை இந்த வலி.. பார்வையிலே சுட்டெரிக்கும் உன் கோபம் கனம் தவறாமல் தந்தது மரண வலி! ! ! https://wp.me/p7VpEV-29

விழியோரப் பார்வை…


விழியே உன் இமை போல என்னோடு அவள் வேண்டும்… துளியும் விலகாமல் இணைந்தே வாழ வேண்டும்…

நீளமான பாதை, நீளாத நாட்கள்


நீளமான பாதை நிலைத்திருக்கும் வாழ்வில்.. நிலையில்லா நாட்கள் நாம் வாழும் வாழ்க்கை.. கலையாத கனவுகள் கரைந்திருக்கும் நெஞ்சில்..  

கனவிலும் நீ தான்.. உயிரிலும் நீ தான்..


வாய் மொழி தோன்றவில்லை, உன்னைப் பற்றி யோசிக்கையில். மௌன மொழி பேசுகிறேன், உன்னை மட்டும் எண்ணி எண்ணி.. உனைக்காண கண்களிலோ அளவில்லா ஏக்கம் கொண்டேன். அவர்களை தெரியும், ஆனால் அன்று அன்பு தெரியவில்லை. அன்பைத் தெரியும், ஆனால் இன்று உன்னைத்தவிர வேறொன்றுமில்லை.

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-8


போன பகுதிக்கு விருப்பம் மற்றும் பின்னூட்டம் அளித்த தோழமைகளை எண்ணி மனம் நெகிழ்ந்து போனேன். மிக்க நன்றி தோழமைகளே. அந்தப் பெண் தன் காதலை எங்ஙனம் நேசித்தாள் என்பது பற்றிய இன்றைய பகுதிக்குச் செல்வோம்..

இறந்து போன கனவுக்கு உயிர் கொடுத்த இயற்கை-7


தோழமைகளுக்கு என் வணக்கம்.. போன பகுதிக்கு விருப்பம் மற்றும் பின்னூட்டம் அளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. ஒரு பெண் தனது வலியை வெளிப்படுத்த நினைக்கும் தருணம் அவள் வார்த்தையில் தோன்றும் வலி, அப்போது அவள் உள்ளம் கொள்ளும் நிலை பற்றிய இன்றைய பதிவு..

காதலர் தினம்


காதல்…! ஒற்றை வார்த்தை கொண்டுள்ளது, ஓராயிரம் வித்தை.. காதல் நம்மை தொட்ட நோடி போதும், வானத்தையே எட்டி விட தோன்றும். தொலையாத தூரம் கூட தொலைந்து தான் போகுமே, காதல் கை கோர்த்து நடந்தால்.. காதல் தழுவிய கனம் – மனதில்

​விழியின் மெல்லலை சுகம்


மன்னவன் மடியில் தலை சாய்த்து தூங்க. அவன் மாங்கல்யத்தை என் கழுத்து தாங்க. மன்னவன் நெஞ்சத்தை என்னோடு வாங்க. உயிர் வாழ்வேன் உனக்காக.. வானத்தில் உள்ள விண்மீன்கள் கேட்டது,

காதலை சுவாசிப்போம்


உனக்காக வாழ்கிறேன்!! அனுதினமும் உனை எண்ணி நானும்!! உயிர் இல்லாமல் போனாலும் உனை மறந்திட முடியாது.. !   வானத்தில் விண்ணின் மீன்கள் விரிந்தது போல் உன் எண்ணத்தில் என் மனமும் நீந்துகிறது..… Source: காதலை சுவாசிப்போம்

காதலை சுவாசிப்போம்


உனக்காக வாழ்கிறேன்!! அனுதினமும் உனை எண்ணி நானும்!! உயிர் இல்லாமல் போனாலும் உனை மறந்திட முடியாது.. !   வானத்தில் விண்ணின் மீன்கள் விரிந்தது போல் உன் எண்ணத்தில் என் மனமும் நீந்துகிறது..