வாழ்வே வரம்..


வாழ்வே வரம்.. வலியை வலியாக எண்ணாத உள்ளம், வாழ்வில் வழியை உருவாக்க நினைக்கின்ற வெள்ளம்.. கவலை,

காதலின் சிறையிலே கவி கண்ட மாது(ஹைக்கூ கவிதைகள்)


பூவின் ஏக்கம் காம்பைப் பிரிந்ததால். வேரின் ஏக்கம் மண்ணைப் பிரிந்ததால். மனதின் ஏக்கம் உறவைப் பிரிந்ததால். உறவின் ஏக்கம் உயிரைப் பிரிந்ததால். உயிரின் ஏக்கம் உன்னைப் பிரிந்ததால்.