எனதவன்-16


💖உன்னை முழுதாய் மதியில் நிறைத்தேன்..அதனால்,உன்னோடு மண மேடை ஏறினேன்..மகிழம் பூ போல மண வாழ்வை ஏற்றேன்..உன் நிஜத்தோடு நிழலாக நான் வருவேன்..என் நித்திரையிலும் நினைவாக நீயே வருவாய்…💖 தமிழ் இளவரசி 💖