பெண்ணே நீ எழு…


Penne-nee-ezhu

Image courtesy entrepreneur.com

துணிவென்ற ஒன்று, துயர் நீக்கும் இன்று…
பணிவென்ற ஒன்று, பகை போக்கும் நன்று…

சிரம் தாழ்த்த நீயும், தரம் தாழ்வதில்லை…
வாய் வீரம் கொண்டு, பலம் காண்பதும் இல்லை…

துயில் கொள்ளு பெண்ணே…
உன் துயர் நீங்கும் தன்னால்….

நிமிர்ந்து செல்…
நிலை தடுமாறி நின்று போனால்
நெஞ்சம் கலங்காது துணிந்து செல்…

2 Comments Add yours

 1. Pavithra_svm சொல்கிறார்:

  Your kavithai’s are so beautiful! Keep doing your good work! Loved this post ❤️

  Liked by 1 person

  1. tamilelavarasi சொல்கிறார்:

   Thank You so much for your love. Keep supporting.

   Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s