எதுவுமே புரியாதவளாய் உன்னோடு நான்..


மனம் இறங்கி வருவாயா.. உன் மடி சாய காத்திருக்கிறேன்.. உன் விழியோர பார்வை, அதை வழி எங்கும் பார்த்திருக்கிறேன்.. ஏனென்று தெரியவில்லை.. என் காதலை உன்னிடம் சொல்ல நினைக்கும் போதெல்லாம், என் இமை முழுதும் நனைந்து போகிறது..

என் அன்பே…


கடவுள் கொடுத்த சொந்தம் நீகன நேரம் பிரிய மாட்டேன் உன்னை..உன் கண் இமைகளில் பதிந்தே கிடப்பேன்ஆயுள் முடிந்தது என்று என்னை அழைக்கும் வரை..உறைந்து விட்டேன் உன் அன்பில்கரைந்து விட்டேன் உன் காதலில்..மண்ணோடு மண்ணாக மறைந்து போனாலும்,உன் கண்ணோடு என் காதலை கலந்தே வாழ்ந்திருப்பேன்.. என் அன்பே…

மனதோடு மயக்கமோ


உயிரே… உன் அருகே வாழ்ந்தால் போதும்… உயிர் மயக்கம் தோன்றும் தோன்றும்… காதலே… கரை தாண்டிய தூரம் இருந்தும், கடல் தொலைவாய் ஏங்கும் ஏங்கும்… என் மனதில் பற்றிய மயக்கம், உன் மதியும் உணர்ந்திட ஏக்கம்…

கடவுள் கொடுத்த சொந்தம் நீ


உனக்காக உறங்காத என் கண்கள், இன்று இமைக்காமல் பார்த்திருக்கும் உன்னை.. நீ வேண்டும் என எண்ணி வாழ்கிறேன் நானும்.. பிரிந்தாலோ தாங்காது என்றென்றும்..

கண்ணன் காதலி


மனதை களவாடிடும் கண்கள் ஏன் கொண்டாயோ கண்ணா!! கனவில் உறவாடிய நெஞ்சம் ஏன் பதைக்கிறது கண்ணா!! உன் விழி வீசிய காந்தத்தில் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது என் நெஞ்சம்!!

காதலிப்பாய் என்பதற்காக.


  உனைக் காண என் கண்கள், எத்தனை வருடம் காத்திருக்க வேண்டும்.. என் கண்ணீர் துளிகள், அது என் கண்களில் உள்ள வரை காத்திருப்பேன்..

கனவிலும் நீ தான்.. உயிரிலும் நீ தான்..


வாய் மொழி தோன்றவில்லை, உன்னைப் பற்றி யோசிக்கையில். மௌன மொழி பேசுகிறேன், உன்னை மட்டும் எண்ணி எண்ணி.. உனைக்காண கண்களிலோ அளவில்லா ஏக்கம் கொண்டேன். அவர்களை தெரியும், ஆனால் அன்று அன்பு தெரியவில்லை. அன்பைத் தெரியும், ஆனால் இன்று உன்னைத்தவிர வேறொன்றுமில்லை.

ஆழ்மனக் கனவுகள்


இருதயத் துடிப்பில் கலந்த நம் காதல், இறுதி வரை வேண்டும் இம்மண்ணில். நம் கல்யாணம் எண்ணி கனவு காண்கிறேன். நான் தினம்தோறும் உனை எண்ணி களவு போகிறேன்.

காதல் மட்டும் போதும்


அன்பினால் தோன்றிய உன் காதல் – என் ஆயுள் வரை வேண்டும். கண்ணீர் ஊற்றி பூத்த நம் காதல் – என் காலம் முழுதும் மலர வேண்டும். உன் நினைவு என் உயிரோடு உய்கிறது. என் கனவு அதிலும் உன் முகமே தெரிகிறது. தொலைத்த என் வாழ்வை,

கண்ணில் ஓர் காதல் கனவு


தண்ணீரில் மிதக்கும் தாமரை, மழை நீர் பட்டதும் மூடிவிடும். ஆனால், ஏனோ உன் பார்வை பட்டும், மூடவில்லை என் கண்கள். இமைக்காமல் நோக்கும் உன்னை.. வானோடு வெண்மேகம்

என்றென்றும் உன்னோடு நான்


என்ன செய்கிறாய்.. என்னிடம் நீ என்ன செய்கிறாய்.. தென்றல் தீண்டிய பூவின் இதழ் போல், அசைகிறது என் மனம். உலகை இரசிக்க விரும்புகிறேன், உன் விரல் கோர்த்து.

தனிமையின் எல்லைகள்


அடிகளைத் தேடுகிறேன், அடுத்த அடி எடுத்து வைக்க, வேதனை என்னும் கத்தியால் வெட்டப் பட்டதை மறந்து. சில்லரையாய் சிதறும் சிரிப்பு, உற்பத்தியில்லாத இதயத்தின் இடையில் இருந்து. கல்லோடும் மண்ணோடும்

காதலர் தினம்


காதல்…! ஒற்றை வார்த்தை கொண்டுள்ளது, ஓராயிரம் வித்தை.. காதல் நம்மை தொட்ட நோடி போதும், வானத்தையே எட்டி விட தோன்றும். தொலையாத தூரம் கூட தொலைந்து தான் போகுமே, காதல் கை கோர்த்து நடந்தால்.. காதல் தழுவிய கனம் – மனதில்