உனக்கு உளி நீயே..!


உயரப் பறந்தாலும்
உலகம் தூற்றும்…🥺
நீ ஒடுங்கி நடந்தாலும்
உலகம் தூற்றும்…😯
உன்னை நீ செதுக்கு..🤔
உனக்கு உளியாய் நீயே இரு…🧐
உன் வாழ்வை
உனக்காய் வாழ்ந்திடு்…😎

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s