தோள் கொடுக்கும் தோழமையே


friendship-day_wallpapers11@lahari.net_.jpg

வானுக்கு பூமி நட்பு..

பூமிக்கு இயற்கை நட்பு..

கோவிலுக்கு பக்தி நட்பு..

குழந்தைக்கு அன்பு நட்பு..

 

தாய்க்கு தாய்மை நட்பு..

தந்தைக்கு அறிவு நட்பு..

தேசத்திற்கு மனிதன் நட்பு..

மனிதனுக்கு நேயம் நட்பு..

 

மனதிற்கு மௌனம் நட்பு..

மரணத்திற்கு பயம் நட்பு..

இமைக்கு விழி நட்பு..

உனக்கு நான் நட்பு..

அன்புள்ள தோழி,

தமிழ்இளவரசி

2 Comments Add yours

  1. Mani s சொல்கிறார்:

    Sister paàa..

    Liked by 1 person

    1. tamilelavarasi சொல்கிறார்:

      நட்பு சகோ நட்பு..

      Like

Mani s -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி