உள்ளக் கொலை


வெறுப்பு என்னும்

நெருப்பு மூட்டி

வேகமாய் அம்பினை

விட்டெறியும்

உன் கண்கள்! !

தோராயமாய்

தொண்ணூறு சதவிகிதம் இருக்கும்..

நானோ

முடிந்த வரை

என் மீது நீ கொண்ட

பத்து விகித பாசத்தை

எண்ணி மகிழ்கிறேன்! !

குருதி சொட்டச் சொட்ட

நின்ற போதும்

தோன்றவில்லை இந்த வலி..

பார்வையிலே சுட்டெரிக்கும்

உன் கோபம்

கனம் தவறாமல் தந்தது

மரண வலி! ! !

https://wp.me/p7VpEV-29

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s